Monday, November 25, 2013

குழித்துறை மறைமாவட்டம் ADPI சத்தியாகிரக போராட்டம், 23/11/2013 தக்கலை

குழித்துறை மறைமாவட்டம் பிரகடனப்படுத்தி புதிய ஆயரை அறிவிக்க கேட்டு
அருளாளர் தேவசகாயம் பொதுநிலையினர் இயக்கம் (ADPI) 

சார்பில் நடைபெற்ற மாபெரும் சத்தியாகிரக போராட்டம் சில காட்சிகள்:

இடம் : முளகுமூடு வட்டார முதன்மை பணியாளர் அலுவலகம் எதிரில், தக்கலை

நாள் : 23-11-2013 காலை 9.00 முதல் மதியம் 1.00 மணி வரை